×

கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களை கவுரவிக்க சென்னையில் 4 ஹெலிகாப்டர்கள் பூ தூவப்படுகிறது: இந்திய ராணுவம்

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் உள்ளவர்களை கவுரவிக்க சென்னையில் 4 ஹெலிகாப்டர்கள் பூ தூவுகிறது. விமானப்படை, கடலோர காவல் படையை சேர்ந்த தலா 2 ஹெலிகாப்டர்கள் பூ தூவும் என கூறப்படுகிறது. டாக்டர்கள், செவிலியர்கள், போலிஸ், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரை கவுரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


Tags : Indian Army ,Chennai ,detainees ,Corona , 4 helicopters ,Chennai, honor Corona detainees,Indian Army
× RELATED போர்க்கப்பல்களில் ஹெலிகாப்டர்களை...