×

மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை பேக்கிங் செய்ய கழிவு காகிதம் தேவை: கழிவு காகிதம் வியாபாரிகள்

சென்னை: ஊரடங்கு உத்தரவால் பேக்கிங் தொழில் பாதிக்காமல் இருக்க உடனடியாக கழிவு காகிதம் இறக்குமதிக்கு அனுமதி தேவை என்று மத்திய மாநில அரசுகளுக்கு கழிவு காகிதம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை பேக்கிங் செய்ய கழிவு காகிதம் தேவை என்று தெரிவித்துள்ளனர்.

Tags : waste paper merchants , Curfew, waste paper, demand, merchants
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...