×

சென்னையில் மேலும் 138 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 906 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை

சென்னை: சென்னையில் இன்று மட்டும் 138 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 906 ஆக அதிகரித்துள்ளது.



Tags : Health Department ,Chennai ,victims ,adults , Madras, Corona, Health Department
× RELATED புதிய வகை கொரோனா; பொது இடங்களில்...