இந்திய கிரிக்கெட் அணி ஆல் ரவுண்டர் ஜடேஜா, ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்பதை வலியுறுத்தும் வகையில், நுழைவாயிலில் இருந்தபடியே கையசைக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.
