×

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில்  கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், மேலும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Coimbatore ,Nilgiris ,Theni ,districts ,Dindigul ,Chennai Meteorological Center ,Weather Center ,Chance ,Chennai , Coimbatore, Nilgiris, Theni, Dindigul, Heavy Rain, Chance, Chennai Weather Center
× RELATED வீடு தீப்பிடித்து பொருட்கள் நாசம்