×

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் வேறு இடத்திற்கு மாற்றம்

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மொத்தம் காய்கறி மார்க்கெட் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகர் நடவடிக்கை எடுத்துள்ளார். மார்க்கெட்டில் உள்ள 500 கடைகளையும் 5 வெவ்வேறு பகுதிகளுக்கு மாற்றி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மாட்டுத்தாவணி வாகன நிறுத்துமிடம், ரேஸ் கோர்ஸ் மைதானம், விவசாய கல்லூரி, மன்னர் கல்லூரி, யாதவர் கல்லூரிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை  செயல்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Tags : Madurai Beef Vegetable Market ,Madurai , Madurai, mattuttavani , Vegetable Market, Transition
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி