மங்கல இசைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்க கோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மங்கல இசைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரூ.5,000 நிதியுதவி வழங்க கோரிய மனுவுக்கு  தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>