×

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெறுகிறது

சென்னை: திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் வரும் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இசைக்கலைஞர்கள் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து சங்க தேர்தல் அறிவித்துள்ளனர். சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

The post திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Film ,Musicians Association ,Chennai ,Film Musicians ,Association ,Supreme Court ,Film Musicians Association ,Dinakaran ,
× RELATED பின்னணி இசை இல்லாத டிராக்டர்