×

நுகர்வோரின் பயனுக்காக பார்சல் உதவி எண்ணை அறிவித்தது தெற்கு ரயில்வே

சென்னை: நுகர்வோரின் பயனுக்காக பார்சல் உதவி எண்ணை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியது. 9025342449 என்ற எண் 24 மணி நேரமும் செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Tags : Southern Railway ,consumers , Southern Railway , announced,parcel support number , benefit of consumers
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...