×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 310 புள்ளிகள் குறைந்து 30,380 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: வர்த்தக நேரத் தொடக்கத்தில் 875 புள்ளி வரை உயர்ந்திருந்த இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 310 புள்ளிகள் குறைந்து 30,380 புள்ளிகளானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 69 புள்ளிகள் சரிந்து 8,925 புள்ளிகளில் வர்த்தமானது.

Tags : Mumbai ,Stock Exchange ,Sensex , Mumbai, Stock Exchange, Sensex, 3, 30,380 points, trading
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...