×

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் முடக்கம்

சென்னை: கொரோனா தடுப்புப்பணியின் ஊரடங்கு உத்தரவை அடுத்து சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் முடக்கபட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் முடக்கத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

Tags : Chennai Chennai ,Ambattur Industrial Estate ,Industrial Establishments ,Ambattur Industrial Area , Chennai, Ambattur Industrial Area, Industrial Establishments, Freeze
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மாநகர...