×

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அடுத்த 2 நாட்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படும்: காதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அடுத்த 2 நாட்களில் பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்படும் என்று  காதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஐசிஎம்ஆர் பரிந்துரையை ஏற்று 5 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags : Corona ,Health Department ,Beela Rajesh , Corona, Plasma, health Department , Beela Rajesh
× RELATED புதிய வகை கொரோனா; பொது இடங்களில்...