×

சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாமாயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

சென்னை: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாமாயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து மேடவாக்கத்திற்கு பாமாயில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் சாலையில் கொட்டிய பாமாயிலை தண்ணீர் பீய்ச்சி தீயணைப்பு துறையினர் அகற்றி வருகின்றனர்.

Tags : Chennai ,Tanker lorry ,accident , Tanker lorry, accident , Chennai
× RELATED டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7...