×

ரேஷன் கடைகளில் 19 வகையான மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு

சென்னை: ரேஷன் கடைகளில் 19 வகையான  மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, சீரகம் உள்ளிட்ட 19 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மளிகை கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

Tags : government ,Tamil Nadu ,ration shops , Ration Store, Grocery Stores, Government of Tamil Nadu
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...