×

மழை காரணமாக கொரோனா தொற்று அதிகமாகுமோ என இப்போது கூற முடியாது: பீலா ராஜேஷ் பேட்டி

சென்னை: மழை காரணமாக கொரோனா தொற்று அதிகமாகுமோ என இப்போது கூற முடியாது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு இன்று இரவு 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் வருகின்றன. ரேபிட் கருவி மூலம் கொரோனா பாதிப்பை 30 நிமிடத்தில் கண்டறியலாம். கொரோனாவின் பாதிப்பு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.


Tags : Beela Rajesh ,interview , Rain, Corona, Beela Rajesh
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்...