×

கர்நாடகாவில் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி இன்று உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Karnataka , Coronavirus, death toll, six ,Karnataka
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...