×

புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த அரசு திட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் உள்ள கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி ஏற்கனவே 2 மாதம் புதுவை சிறையில் இருந்தவர் என தெரிய வந்துள்ளது.

Tags : Prison ,jails ,inmates ,Puducherry ,Inspection ,Corona ,Prisoners , Puducherry , Prison, Prisoners, Corona, Inspection
× RELATED பிளான் போட்டு ெகாள்ளை சிறையில் கூட்டு சேரும் குற்றவாளிகள்