×

சென்னையில் Swiggy, Zomato, Dunzo மூலம் வீடுகளுக்கு காய்கறிகள் விநியோகம் செய்ய அரசு திட்டம்

சென்னை: சென்னையில் Swiggy, Zomato, Dunzo மூலம் வீடுகளுக்கு காய்கறிகள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சிஎம்டிஏ உறுப்பினர்கள் செயலர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார். கோயம்பேடு மார்க்கெட் விலைக்கே காய்கறிகளை மக்களுக்கு தர 3 நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 16 வகை காய்கறிகள், 5 வகையான பழங்கள் கொண்ட தொகுப்புகள் 3 நிறுவனங்கள் மூலம் விநியோகம் செய்யப்படவுள்ளது.


Tags : Government ,Chennai ,households ,Zomato , Chennai, Swiggy, Zomato, Dunzo, Government Project
× RELATED கொரோனா அதிகரிப்பு காரணமாக ஊட்டி...