×

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் முதலிடத்தில் சென்னை

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை -58, திண்டுக்கல் -45, நெல்லை - 38, ஈரோடு -32,  நாமக்கல் -25, ராணிப்பேட்டை - 25, தேனி, கரூரில் தலா 23 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Madhya Pradesh ,Tamil Nadu , Tamil Nadu, Corona, Madras
× RELATED இந்திரா காந்தியின் சொத்துக்களை...