×

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையில் உள்ள மேடுப்பாளையத்தில் இறைச்சி கடைகளுக்கு சீல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையில் உள்ள மேடுப்பாளையத்தில் இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறி மீன் மற்றும் ஆட்டுறைச்சி விற்பனை செய்யப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



Tags : meat shops ,Sealing ,Perumanallur road ,Tirupur ,district , Sealing,meat shops, Medupalayam,Perumanallur road, Tirupur district
× RELATED புரட்டாசி மாதம், நவராத்திரி பண்டிகை:...