×

கொரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்றாலும் எந்த நேரத்திலும் தொற்று உறுதியாக வாய்ப்பு உள்ளது: பீலா ராஜேஷ்

சென்னை: கொரோனா பரிசோதனை முடிவில் தொற்று இல்லை என்றாலும் எந்த நேரத்திலும் தொற்று உறுதியாக வாய்ப்பு உள்ளது என பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி விட்டு இருக்குமாறு தெரிவித்தார்.  


Tags : end ,corona test ,Beela Rajesh , Although,no infection, corona test, definite chance of infection,any time: Beela Rajesh
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்...