×

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விஷச்சாராயம் குடித்து ஒருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விஷச்சாராயம் குடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நாயக்கனேரி மலை கிராமத்தில் விற்பனையான சாராயம் குடித்து வெங்கடேசன் என்பவர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thiruppathur ,Tirupattur ,Ambur ,death , Thiruppathur, poisoning, one, death
× RELATED உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் விஷ சாராயம் குடித்து 3 பேர் உயிரிழப்பு