×

கொரோனா பாதிப்புக்கள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: கொரோனா பாதிப்புக்கள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ வசதிகள் அதிகரிப்பு உள்ளிட்டவை பற்றி ஆலோசனை செய்து வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.


Tags : Modi ,state chiefs ,Corona ,Adv , Corona, State Chiefs, Prime Minister Modi, Adv
× RELATED கொரோனா பரவலைத் தடுப்பது,...