×

மாற்றுத்திறனாளிகளுக்காக அத்தயாவசிய தேவைகளை பெற வெளியே செல்வோருக்கு பாஸ் கொடுக்க அறிவுறுத்துங்கள்

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்காக அத்தயாவசிய தேவைகளை பெற வெளியே செல்வோருக்கு பாஸ் கொடுக்க அறிவுறுத்துங்கள் என மாற்றுத்திறனாளிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஸ் வழங்க தாசில்தார்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.


Tags : passers ,Advise Passers , Advise passers, necessity,alternatives
× RELATED 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி