×

சென்னையில் முறைகேடாக வாகன அனுமதிச்சீட்டு வழங்கியதற்காக காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

சென்னை: சென்னையில் முறைகேடாக வாகன அனுமதிச்சீட்டு வழங்கியதற்காக காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசந்திரனை மாற்றி காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : Police Inspector Transfers To Armed Forces ,Chennai ,Armed Forces ,Police Inspector , Chennai, Vehicle License, Police Inspector, Armed Forces, Transition
× RELATED கல்லாறு அருகே பைக்கில் சென்ற போலீஸ்காரரின் மனைவி லாரி மோதி பரிதாப பலி