×

ரேஷன் கடைகளில் ரூ.1000 நிவாரணத்தொகை விநியோகம் செய்ய பொதுவிநியோக ஊழியர் சங்கம் எதிர்ப்பு

சென்னை: ரேஷன் கடைகளில் ரூ.1000 நிவாரணத்தொகை விநியோகம் செய்ய பொதுவிநியோக ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2 முதல் ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று ஏற்படும் என்பதால் ரேஷன் கடைகளில் பணம் விநியோகம் செய்யமாட்டோம் என்று பொதுவிநியோக ஊழியர் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.


Tags : Rs ,Public Distribution Employees Union , Public, Employees ,Union opposes, Rs
× RELATED கொரோனா பரவல் குறித்து கோவையில் ஆய்வு