சித்தூரில் ஊரடங்கை மீறிய 13 பேருக்கு 2 நாள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம்

ஆந்திரா: சித்தூரில் ஊரடங்கை மீறிய 13 பேருக்கு 2 நாள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி 13 பெரும் வெளியில் சுற்றித்திரிந்தனர்.

Related Stories:

>