×

கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புக்களை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு: பிரதமர் மோடி

டெல்லி: கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புக்களை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். அரசுக்கு மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பாதிப்பை 100% கட்டுப்படுத்துவது சாத்தியம் என்று அவர் உரையாற்றினார்.

Tags : Modi Corona , Corona, Rs 15,000 crore, allocation, PM Modi
× RELATED உலகை உலுக்கும் கொரோனா: பிரதமர் மோடி...