×

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4- வது அணுஉலைகளுக்கான கட்டுமான பணிகள் நிறுத்தம்

கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4- வது அணுஉலைகளுக்கான கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படி நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை கட்டுமான பணிகள் நிறுத்தப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அணுமின் நிலையத்தின் 1, 2-வது அணு உலைகளில் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியில் இருப்பதாக தெரிவித்தனர்.

Tags : plants ,Kudankulam Nuclear Power Station Kudankulam ,Nuclear Station , Kudankulam, Nuclear Station, Construction Works, stopped
× RELATED பீட்ரூட் கீரை மசியல்