×

தமிழகத்தில் உள்ள 110 இலங்கை அகதிகள் முகாமில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள 110 இலங்கை அகதிகள் முகாமில் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் பா.புகழேந்தி கோரிக்கை மனு அளித்துள்ளார். அகதிகள் முகாமில் ஆயிரக்கணக்கானோர் உள்ளதால் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : refugee camps ,Sri Lankan ,Tamil Nadu ,Corona ,Sri Lankan Refugees , Sri Lankan Refugees, Corona, Action, Request
× RELATED தலைமை செயலக ஊழியர்கள் 20 பேருக்கு...