×

மத்தியப்பிரதேச பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவராஜ்சிங் சவுகான் அரசு வெற்றி

மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேச பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவராஜ்சிங் சவுகான் அரசு வெற்றி பெற்றுள்ளது. பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர்.


Tags : Madhya Pradesh Assembly ,Government ,victory ,Shivraj Singh Chaukhan ,confidence vote ,Madhya Pradesh , Shivraj Singh Chaukhan Government,wins , confidence vote , Madhya Pradesh Assembly
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்...