×

முக கவசம் மற்றும் சானிடைசர்களுக்கான விலையை நிர்ணயம் செய்தது மத்திய அரசு

டெல்லி: 200 மி.லி. சானிடைசர் ரூ.100-க்கு விற்பனை செய்ய வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் முக கவசம் மற்றும் சானிடைசர்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Tags : Central Government ,sanitizers , Central Government ,fixed ,price , face shields and sanitizers
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...