×
Saravana Stores

தனியார் மருத்துவ கல்லூரி டீன்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

சென்னை: தனியார் மருத்துவ கல்லூரி டீன்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

Tags : Vijayabaskar ,deans , Vijayapaskar
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்...