×

உணவுத்துறை தொடர்பாக 15 புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டார் அமைச்சர் காமராஜ்

சென்னை: உணவுத்துறை தொடர்பாக 15 புதிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் வெளியிட்டார். 62.25 கோடி செலவில் 18 இடங்கிளல் மொத்தம் 41,500 மெட்ரிக் டன் தானியத்தை சேமிக்கும் வகையில் கிடங்குகள் கட்டப்படும் என கூறினார். சொந்தமாக தானிய சேமிப்புகன் கட்டுவதன் மூலம் வாடகை செலவு தவிர்க்கப்படும் என அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்தார். 


Tags : Kamaraj ,session , Minister Kamaraj,released ,15 new announcements, food sector
× RELATED நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக...