×

சிஏஏ-க்கு எதிராக இஸ்லாமியர்களின் போராட்டத்தை ஒத்திவைக்க கோரிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக சி.ஏ.ஏ.க்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் சென்னையில் கூட்டாகப் பேட்டி அளித்துள்ளனர்.


Tags : struggle ,CAA ,Islamists , Request ,postpone ,Islamists, struggle,CAA
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்