×

கேரள மாநிலத்தில் 7-ம் வகுப்பு வரை முன்கூட்டியே கோடை விடுமுறை என்று அரசு அறிவிப்பு

கேரளா: கேரள மாநிலத்தில் 7-ம் வகுப்பு வரை முன்கூட்டியே கோடை விடுமுறை என்று அரசு அறிவித்துள்ளது. 7-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கு முழுஆண்டு தேர்வை ரத்து செய்யவும் கேரள அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 


Tags : Kerala Government ,summer vacation ,Kerala , Government,announces ,summer vacation , Kerala
× RELATED கோடை விடுமுறைக்கு முன் பள்ளிகள்...