×

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: கிரண்பேடி நம்பிக்கை

புதுச்சேரி: உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நம்பிக்கை தெரிவித்தார். புதுச்சேரி 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.


Tags : Puducherry ,Local Government Elections ,Pranab Mukherjee Puducherry ,Election , Puducherry, Election, kiranbedi
× RELATED புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!