×

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் - மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். சென்னையில் மருத்துவமனையில் க.அன்பழகனிடம் நலம் விசாரித்த பிறகு மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

Tags : Doctors ,general secretary ,DMK ,K Anbazhan - Interview ,MK Stalin , Stalin
× RELATED மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின்...