×

துணை வேந்தர் ஜெகதீஷ் குமாரை நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது..:ராமதாஸ் பேட்டி

சென்னை: சென்னை பல்கலை. துணை வேந்தர் தேடல் குழுவின் தலைவராக ஜெகதீஷ் குமாரை நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்கு தகுதியான கல்வியாளர்கள் தமிழகத்தில் இல்லையா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Tags : Jagadish Kumar ,Jagdish Kumar ,Ramadas , Vice Chancellor ,Jagdish Kumar, appointment:
× RELATED உணவில் புழுக்கள் இறந்துகிடந்ததால்...