×

'இது நாடாளுமன்றம்; சந்தைக்கடை இல்லை'என அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு கண்டிப்பு

டெல்லி: இது நாடாளுமன்றம்; சந்தைக்கடை இல்லை என அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். டெல்லி கலவரம் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்ப்பட்டது.

Tags : Venkaiah Naidu ,Parliament ,organization ,head , Parliament, Marketplace, Venkaiah Naidu
× RELATED வெங்கையாநாயுடு, மிதுன்...