×

சென்னையில் நகைக்கடையின் காவலாளி வைத்திருந்த துப்பாக்கி தோட்டாக்கள் மாயம்

சென்னை: சென்னை அண்ணாநகரிலுள்ள நகைக்கடையின் காவலாளி வைத்திருந்த துப்பாக்கி தோட்டாக்கள் மாயமாகியுள்ளது. பாதுகாப்புக்கான துப்பாக்கியின் தோட்டாக்களை காணவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.Tags : guard ,jeweler ,Chennai , Gun bullets , jeweler, Chennai ,magic
× RELATED பங்காளாவில் காவலாளிக்கு கத்தி வெட்டு சென்னை வாலிபர்கள் 4 பேர் கைது