×

பிட்ஸ்

நன்றி குங்குமம் முத்தாரம்

*மூங்கில் மணிக்கு 2 இன்ச் என்ற அளவில் வளரும்.அட்டைப்பூச்சிக்கு 34 மூளைகள் உள்ளன.

*அதிகம் சிரிப்பவர்களுக்கு ஹார்மோன் சுரப்பு சிறப்பாக இருப்பதால் ஆரோக்கியம் வலுப்பெறும்.

*சுவாசிப்பதையும் விழுங்குவதையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது.சைகை மொழியிலும் பல வகைகள் உள்ளன.

*விக்டோரியா சீக்ரெட்’ என்ற உலகப்புகழ் பெற்ற பெண்கள் ஆடை நிறுவனத்தை உருவாக்கியவர் ஓர் ஆண்.

*பூமியில் இதுவரை அறியப்பட்ட பள்ளத்தாக்குகளில் மிகப்பெரியது செவ்வாய் கிரகத்தில் உள்ளது. 2500 மைல் நீளம்!

*சேவலின் ஜீனில் பற்களுக்கான அமைப்பு உள்ளது.

*7 மாடி கட்டிடத்திலிருந்து விழும் பூனையை விட, குறைவான உயரத்தில் இருந்து விழும் பூனைக்கே அதிக காயம் ஏற்படும்.

Tags : Pitts , Bamboo grows to 2 inches per hour.
× RELATED ராஜஸ்தானில் பிட்ஸ் பிலானி உயர்கல்வி நிறுவன பதிவாளர் தூக்கிட்டு தற்கொலை!