×

வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களிடம் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்: ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களிடம் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திருச்சி, கரூர், அரியலூர் மாவட்டங்களை வேளாண் மண்டலத்தில் சேர்க்க வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.

Tags : Demonstration ,Thanjavur ,cancellation ,companies ,Vedanta Vedanta , Vedanta, Companies, Contract, Thanjavur, Demonstration
× RELATED கால் டாக்சிகள் இயக்குவதற்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்