×

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லம் முற்றுகை

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லம் முற்றுகை செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் அன்னதானம் பேட்டை ஊராட்சி செயலாளர் செல்வம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஆதரவாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Chennai Greenways Road ,Edappadi Palanisamy House , Chennai, Greenways Road, CM Edappadi Palanisamy, Home, Siege
× RELATED நங்கநல்லூர் – பழவந்தாங்கல்...