×

மக்களவையில் பா.ஜ.க. பெண் எம்.பி. ஜஸ்கவுர் மீனா தாக்கியதாக காங்கிரஸ் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் சபாநாயகரிடம் புகார்

டெல்லி: மக்களவையில் பா.ஜ.க. பெண் எம்.பி. ஜஸ்கவுர் மீனா தாக்கியதாக காங்கிரஸ் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் சபாநாயகரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி கலவரத்துக்கு எதிராக எதிர்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் முழுக்கமிட்டு போராட்டம் நடத்தினர். டெல்லி கலவரத்தை கண்டிக்கும் வாசகம் அடங்கிய அட்டையை கையில் வைத்துக்கொண்டு நின்றபோது தம்மை தள்ளிவிட்டதாக ரம்யா புகார் அளித்தார்.


Tags : BJP ,Jaskaur Meena ,Congress ,Ramya ,Haridas Speaker , BJP,Lok Sabha Female MP,Congress MP ,Jaskaur Meena ,Ramya complains,Haridas Speaker
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!