சென்னையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வீடு விற்பனைக்கு வருவதாக ஓ.எல்.எக்ஸ். மூலம் மோசடி செய்த கும்பல்

சென்னை: சென்னையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வீடு ஒன்று விற்பனைக்கு வருவதாக ஓ.எல்.எக்ஸ். மூலம் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் மோசடி கும்பல் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories:

>