நீதிபதி எஸ்.முரளிதர் மாற்றம் குறித்த காங்கிரஸ் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை: மத்தியமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேட்டி

டெல்லி: அனைத்து நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு தான் நீதிபதி எஸ்.முரளிதர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. நீதித்துறையை மதிப்போம், அதை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

Related Stories: