×

முதலமைச்சர் பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு

சென்னை: முதலமைச்சர் பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசி வருகிறார். தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க உள்ள நிலையில் முதலமைச்சருடன் சந்தித்து பேசி வருகிறார்.

Tags : Vijayabaskar ,Palanisamy , Meeting with Chief Minister Palanisamy, Minister Vijayabaskar
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்