×

தாஜ்மஹாலை பார்வையிட விமானம் மூலம் ஆக்ரா சென்றார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆக்ரா: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் மனைவி மிலானியாவுக்கும் ஆக்ராவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆக்ரா விமான நிலையத்தில் டிரம்ப்பை உ.பி. முதல்வர் ஆதித்யநாத் ஆளுநர் ஆனந்திபென் படேல் வரவேற்றனர். தாஜ்மஹாலை பார்வையிட விமானம் மூலம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆக்ரா சென்றார் .

Tags : Trump ,Taj Mahal ,US ,Agra ,AIIMS , US President Trump ,plane,visit, Taj Mahal,
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...