×

இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் கைது

சென்னை: இந்தியன்-2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை நசரேத்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை செம்பரம்பாக்கம் ஈவிபி படப்பிடிப்பு தளத்தில் 20ம் தேதி இந்தியன்-2 படப்பிடிப்பின்போது கிரேன் அறுந்துவிழுந்து 3 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Crane operator ,shooting accident , Indian 2, Shooting, Accident, Crane Operator, Arrested
× RELATED இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில்...